NCRTC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – ரூ.2,80,000/- சம்பளம்!

0
NCRTC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - ரூ.2,80,000/- சம்பளம்!

NCRTC நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Group General Manager / S&T பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,80,000/- மாத ஊதியமாக வழங்கப்படவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NCRTC
பணியின் பெயர் Group General Manager / S&T
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

NCRTC பணியிடங்கள்:

NCRTC நிறுவனத்தில் காலியாக உள்ள Group General Manager / S&T பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Group General Manager கல்வி விவரம்:

Group General Manager / S&T பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics பாடப்பிரிவில் BE, B.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

RRB RPF ல் 4660 காலியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? – அடுத்த step இது தான்!

Group General Manager வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 55 வயது முதல் 58 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Group General Manager ஊதிய விவரம்:

இந்த NCRTC நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.1,20,000/- முதல் ரூ.2,80,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NCRTC தேர்வு செய்யும் முறை:

Group General Manager / S&T பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NCRTC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் https://ncrtc.in/elementor-39298/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 11.05.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!