RRB RPF ல் 4660 காலியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? – அடுத்த step இது தான்!

0
RRB RPF ல் 4660 காலியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? - அடுத்த step இது தான்!

RRB RPF ல் 4660 காலியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? – அடுத்த step இது தான்!

ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஆகிய துறைகளில் இருந்து இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணிகளுக்கான 4660 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 14ஆம் தேதியான நேற்று முதல் வரவேற்கப்பட்டு வருகிறது. கான்ஸ்டபிள் பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியும், சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு பட்டப்படிப்பு கல்வி தகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசின் பணிக்கு மே 14ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும். மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ஆட்சேர்ப்பு நடைமுறையில் கணினி அடிப்படையில் ஆன முதல் நிலை தேர்வு மூலம் முதல் கட்ட தேர்ச்சி நடைபெறும்.

RRB RPF 2024 அறிவிப்பு வெளியீடு – 4660 காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற உதவும் வகையில் EXAMSDAILY பயிற்சி நிறுவனம் ஆனது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தேவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே தேர்வுக்குரிய அனைத்து பயிற்சிகளையும் சிறப்பான முறையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்வுக்கான அனைத்து புக் மெட்டீரியல்கள் மற்றும் டெஸ்ட் பேக் குறித்த வழிகாட்டுதல்களும் சிறப்பான முறையில் வழங்கப்படும். தேர்வுக்கு தயாராக விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள FORM ல் உங்கள் விவரங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!