NCDC ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
NCDC ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
NCDC ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
NCDC ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Young Professional – II பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.100,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம்
பணியின் பெயர் Young Professional – II
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 7 Days
விண்ணப்பிக்கும் முறை Email
NCDC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Young Professional – II பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Young Professional – II கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / ICWA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NCDC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Young Professional – II ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.100,000/ – வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC ஆணையத்தில் Senior Secretariat Assistant வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

NCDC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 7 நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!