NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை - சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆனது Young Professional –I (Finance) பதவிக்கு தகுதியானவர்களை நியமிக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர் Young Professional –I (Finance)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 20 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழக காலிப்பணியிடங்கள்:

Young Professional –I (Finance) பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து CA- Intermediate/ICWA-Intermediate/M. Com முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் பணியை பெற சூப்பர் வாய்ப்பு – முக்கிய தகவல் இதோ!

NCDC வயது வரம்பு:

விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு ஆனது 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000 – 40,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

கூட்டுறவு மேம்பாட்டுக் கழக பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification  Pdf

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!