ICMR NIN நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ICMR NIN நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!

ICMR-National Institute of Nutrition ஆனது Junior Medical Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.04.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR-National Institute of Nutrition
பணியின் பெயர் Junior Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

ICMR-காலிப்பணியிடங்கள்:

Junior Medical Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBBS/ AYUSH/ BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவியில் அதிரடி மாற்றம் – ஏப்ரல் 1 முதல் நடைமுறை!

ICMR NIN வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பாதிரி விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!