தமிழக அரசின் பணியை பெற சூப்பர் வாய்ப்பு – முக்கிய தகவல் இதோ!

0
தமிழக அரசின் பணியை பெற சூப்பர் வாய்ப்பு - முக்கிய தகவல் இதோ!
தமிழக அரசின் பணியை பெற சூப்பர் வாய்ப்பு – முக்கிய தகவல் இதோ!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் தான் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அரசு பள்ளியில் ஆசிரியர் பணியை பெறுவதை பலரும் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒருமுறை தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது வாழ்நாள் முழுமைக்கும் செல்லுபடியாகும்.

EXAMSDAILY பயிற்சி நிறுவனம் TNTET தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. குறைந்த கட்டணத்தில் கோர்ஸ் பேக் வழங்கப்படுகிறது. இதில் டெட் தேர்வுக்கான பயிற்சியுடன், மாதிரி தேர்வுகள் மற்றும் அனைத்து புக் மெட்டீரியல்களும் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டு விடும். நீங்கள் தேர்வு குறித்த எந்தவித பயமும் இன்றி தைரியமாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும். தேர்வுக்கு முன்னதாக பலமுறை உங்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு சோதிக்கப்படுவீர்கள். ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!