மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – ரூ.1,77,500/- ஊதியம்!!

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 - ரூ.1,77,500/- ஊதியம்!!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 - ரூ.1,77,500/- ஊதியம்!!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – ரூ.1,77,500/- ஊதியம்!!

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் (NARL) இருந்து அதன் Scientist / Engineer & Junior Research Fellow காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியாகியுள்ளது. அதில் பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NARL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் மற்றும் கல்லூரிகளில் Engineering அல்லது Technology பாடங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • பதிவாளர்கள் CSIR-UGC NET/ GATE/ JAM/ JEST தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 29.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

NARL Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!