மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் (NARL) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Scientist / Engineer & Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NARL
பணியின் பெயர் Psychologist, Masseur / Masseuse Scientist / Engineer & Junior Research Fellow
பணியிடங்கள் 14
கடைசி தேதி 29.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் (NARL) Psychologist, Masseur / Masseuse Scientist / Engineer & Junior Research Fellow பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பத்தார்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NARL கல்வித்தகுதி:
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் மற்றும் கல்லூரிகளில் Engineering அல்லது Technology பாடங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் CSIR-UGC NET/ GATE/ JAM/ JEST தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

NARL Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!