நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே || டிகிரி முடித்தவருக்கான சூப்பர் வாய்ப்பு!

0
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே || டிகிரி முடித்தவருக்கான சூப்பர் வாய்ப்பு!
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே || டிகிரி முடித்தவருக்கான சூப்பர் வாய்ப்பு!
நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே || டிகிரி முடித்தவருக்கான சூப்பர் வாய்ப்பு!

நைனிடால் வங்கி லிமிடெட் ஆனது அவ்வப்போது அதன் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது Officer-Credit, Manager- Credit and Senior Manager Credit பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The Nainital Bank Limited
பணியின் பெயர் Officer-Credit, Manager- Credit and Senior Manager Credit
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
நைனிடால் வங்கி காலிப்பணியிடங்கள்:

Nainital Bank வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Officer-Credit, Manager- Credit and Senior Manager Credit பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Nainital Bank கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate/ Post Graduate/ MBA (Finance) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைனிடால் வங்கி முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nainital Bank வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 36 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

நைனிடால் வங்கி ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Officer-Credit – 36000-1490/7-46430-1740/2-49910- 1990/7-63840
  • Manager- Credit – 48170-1740/1-49910-1990/10-69810
  • Senior Manager Credit – 63840-1990/5-73790-2220/2-78230
Nainital Bank தேர்வு செய்யப்படும் முறை:

Officer-Credit, Manager- Credit and Senior Manager Credit பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நைனிடால் வங்கி விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.1500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification pdf & Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!