NABCONS நபார்டு ஆலோசனை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,25,000/-

0
NABCONS நபார்டு ஆலோசனை நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,25,000/-
NABCONS நபார்டு ஆலோசனை நிறுவன வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.1,25,000/-
NABCONS நபார்டு ஆலோசனை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,25,000/-

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் (NABCONS) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Senior Consultant, Consultant & Associate Consultant பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 26.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் நபார்டு ஆலோசனை சேவை நிறுவனம்
பணியின் பெயர் Senior Consultant, Consultant & Associate Consultant
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NABCONS காலிப்பணியிடங்கள்:
  • Senior Consultant – 02 பணியிடங்கள்
  • Consultant – 01 பணியிடம்
  • Consultant-Civil Engineer – 01 பணியிடம்
  • Consultant-Skill – 01 பணியிடம்
  • Consultant – Statistics and Data Analytics – 01 பணியிடம்
  • Associate Consultant- Business Development – 01 பணியிடம்
  • Associate Consultant- Food Processing and Storage – 01 பணியிடம்
  • என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நபார்டு வயது வரம்பு:

31 டிசம்பர் 2022, தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது Senior Consultant பதவிக்கு அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும், Consultant பதவிக்கு அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும், Associate Consultant பதவிக்கு அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BECIL ஆணையத்தில் ரூ.1,10,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

கல்வி தகுதி:

Mass Communication/Journalism அல்லது சம்மந்தபட்ட துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Consultant பணிக்கான தேர்வு செயல் முறை

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கபப்டும்.

சம்பளம்:
  • Senior Consultant – ரூ.1,25,000/-
  • Consultant – ரூ.87,500/-
  • Associate Consultant – ரூ.55,000/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17 ஜனவரி 2023 முதல் 26 ஜனவரி 2023 வரை 10 நாட்களுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்து அதில் உள்ள விவரங்களை நிரப்பி இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!