NABARD Development Assistant Mains தேர்வு தேதி 2022 – வெளியீடு!

0
NABARD Development Assistant Mains தேர்வு தேதி 2022 - வெளியீடு!
NABARD Development Assistant Mains தேர்வு தேதி 2022 - வெளியீடு!
NABARD Development Assistant Mains தேர்வு தேதி 2022 – வெளியீடு!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) டெவலப்மென்ட் அசிஸ்டென்ட் பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதல்நிலை தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், மெயின்ஸ் தேர்வுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

NABARD வேலைவாய்ப்பு:

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) உள்ள டெவலப்மென்ட் அசிஸ்டென்ட் பணிக்கு 177 காலியிடங்கள் இருப்பதாக செப்டம்பர் 7ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, செப்டம்பர் 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இப்பதவிக்கு விண்ணப்பதாரர்கள் முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என்ற இரண்டு படிநிலைகளில் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், முதல்நிலை தேர்வு டிசம்பர் 6ம் தேதி அன்று நடத்தப்பட்டது.

SSC தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், இன்று முதல்நிலை தேர்வின் மூலம் மெயின்ஸ் தேர்விற்கு தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் ( short list) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் டிசம்பர் 24ம் தேதி அன்று நடக்க இருக்கும் மெயின்ஸ் தேர்வுக்கு தயாராகும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். மெயின்ஸ் தேர்வின் அட்மிட் கார்டு டிசம்பர் 2 வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!