SSC தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!

0
SSC தேர்வர்களின் கவனத்திற்கு - நுழைவு சீட்டு வெளியீடு!
SSC தேர்வர்களின் கவனத்திற்கு - நுழைவு சீட்டு வெளியீடு!
SSC தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) சார்பில் ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (JHT), ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் (JT), மற்றும் மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (SHT) தேர்விற்கான நுழைவு சீட்டு தற்போது வெளியாகியுள்ளது.

ஹால் டிக்கெட் வெளியீடு:

SSC ஆனது அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் Junior Hindi Translator, Junior Translator மற்றும் Senior Hindi Translator ஆகிய பதவிகளுக்கான Paper 2 தேர்வுக்களுக்கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது. இதன் Paper 1 தேர்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு Paper 2 தேர்வு டிசம்பர் 11 தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ssc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,20,000 மாத ஊதியம்!

Exams Daily Mobile App Download
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய,
  • முதலில் ssc.nic.in இணையதளத்தை திறக்க வேண்டும்.
  • பின் SSC SR இணையதளத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
  • தற்போது JT,JHT,SHT நுழைவு சீட்டு லிங்கை கிளிக் செய்யவும்
  • உங்களின் பதிவு ஐடி மற்றும் பிறந்த தேதி குறிப்பிட வேண்டும்
  • SSC JHT ஹால் டிக்கெட் திரையில் தோன்றும் அதையே சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Download Admit Card

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!