மத்திய அரசில் Clerk வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20200/-

0
மத்திய அரசில் Clerk வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.20200/-
மத்திய அரசில் Clerk வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.20200/-
மத்திய அரசில் Clerk வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20200/-

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் கீழ் இயங்கி வரும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் (WCCB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Stenographer-I, Stenographer-II, Upper Division Clerk, Lower Division Clerk ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Environment, Forest & Climate Change, WildLife Crime control Bureau (MOEF-WCCB)
பணியின் பெயர் Stenographer-I, Stenographer-II, Upper Division Clerk, Lower Division Clerk
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் காலிப்பணியிடங்கள்:

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் கீழ் இயங்கி வரும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் (WCCB) காலியாக உள்ள Stenographer-I பணிக்கு 02 இடம் விதமும், Stenographer-II பணிக்கு 01 இடம் விதமும், Upper Division Clerk பணிக்கு 01 இடம் விதமும், Lower Division Clerk பணிக்கு 02 இடம் விதமும் என மொத்தமாக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

MOEF-WCCB கல்வி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

ExamsDaily Mobile App Download
வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் தகுதிகள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்களில் Parent Cadre / Department-ல் ஒத்த பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

MOEF-WCCB அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 5 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை கட்டாயம் குறிப்பிட்டுள்ள ஊதிய அளவின் படி ஊதியம் பெறப்படும் பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருப்பது அவசியமாகும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 56 என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

MOEF-WCCB ஊதிய விவரம்:

Stenographer-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.9300/- முதல் ரூ.34,800/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகையாக ரூ.4200/- வழங்கப்படும்.

Stenographer-II, Upper Division Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.5200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகையாக ரூ.2400/- வழங்கப்படும்.

Lower Division Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.5200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகையாக ரூ.1900/- வழங்கப்படும்.

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

MOEF-WCCB விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (06.05.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!