மத்திய ஜவுளி அமைச்சகத்தில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0
மத்திய ஜவுளி அமைச்சகத்தில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்..!
மத்திய ஜவுளி அமைச்சகத்தில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்..!
மத்திய ஜவுளி அமைச்சகத்தில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்..!

ஜவுளி அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Director பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 12.04.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ministry of Textiles வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • கடந்த மாதம் வெளியாகிய அறிவிப்பின் படி Assistant Director பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 12.04.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ministry of Textiles விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். (நாளைக்கு பின்) 12.04.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இன்றே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!