சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

0
சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
சிவில் விமான போக்குவரத்து அமைச்சக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director மற்றும் Deputy Director பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Civil Aviation
பணியின் பெயர் Director, Deputy Director
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

Ministry of Civil Aviation பணியிடங்கள்:

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Director – 11 பணியிடங்கள்
  • Deputy Director – 15 பணியிடங்கள்
Director / Deputy Director தகுதிகள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

IIT Tirupati நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,01,500/- || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

Director / Deputy Director ஊதிய விவரம்:
  • Director பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Level – 13 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Deputy Director பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Level – 12 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

Ministry of Civil Aviation தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

Ministry of Civil Aviation விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு 60 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link 1

Download Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!