IIT Tirupati நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,01,500/- || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
திருப்பட்டியில் உள்ள Indian Institute of Technology (IIT Triupati) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Assistant Professor பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,01,500/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | IIT Tirupati |
பணியின் பெயர் | Assistant Professor |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IIT Tirupati காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், IIT Tirupati நிறுவனத்தில் Assistant Professor பணிக்கு என 05 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Professor கல்வி தகுதி:
Assistant Professor பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ECIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் || ரூ.9,000/- உதவித்தொகை!
Assistant Professor அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 03 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Exams Daily Mobile App Download
Assistant Professor வயது வரம்பு:
- Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 38 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Assistant Professor ஊதியம்:
இந்த IIT Tirupati நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.70,900/- முதல் ரூ.1,01,500/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
IIT Tirupati தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
IIT Tirupati விண்ணப்பிக்கும் விதம்:
Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.12.2022 என்ற இறுதி நாளுக்குள் https://iittp.ac.in/