தமிழக அரசில் 202 காலிப்பணியிடங்கள் ! – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

1
தமிழக அரசில் 202 காலிப்பணியிடங்கள் ! - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
தமிழக அரசில் 202 காலிப்பணியிடங்கள் ! - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

தமிழக அரசில் 202 காலிப்பணியிடங்கள் ! – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து Additional advocate General, State Government Pleader, Government Pleader, Special Government Pleader, Additional Government Pleader & Government Advocate ஆகிய பணியிடங்களை நிரப்ப பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 202 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.
  2. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Law முடித்திருக்க வேண்டும்.
  3. விண்ணப்பத்தார்கள் Interview/ Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Secretary to Government, Public Department, Secretariat, Chennai- 600 009 என்ற முகவரிக்கு 29.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது. நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here