தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் – விண்ணப்பிக்கும் விவரங்களுடன் …!

0
தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்
தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்

தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் – விண்ணப்பிக்கும் விவரங்களுடன் …!

Additional advocate General, State Government Pleader, Government Pleader, Special Government Pleader, Additional Government Pleader & Government Advocate ஆகிய பணியிடங்களை நிரப்ப மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 202 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 29.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
பணியின் பெயர் Additional advocate General, State Government Pleader, Government Pleader, Special Government Pleader, Additional Government Pleader & Government Advocate
பணியிடங்கள் 202
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2021
விண்ணப்பிக்கும் முறை Online
MHC காலிப்பணியிடங்கள்:
  • Additional advocate General 09
  • State Government Pleader 01
  • Government Pleader 01
  • Special Government Pleader 33
  • Additional Government Pleader 55
  • Government Advocate (Civil Side/ Criminal Side/ Taxes) 103

TN Job “FB  Group” Join Now

மெட்ராஸ் உயர் மன்றத்தில் 141 பணியிடங்கள், மதுரை கிளையில் 61 பணியிடங்கள் என மொத்தம் 202 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற சட்ட அலுவலர் காலியிடங்களுக்கான தகுதிகள்:
கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Law முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் Interview/ Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Secretary to Government, Public Department, Secretariat, Chennai- 600 009 என்ற முகவரிக்கு 29.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here