MHA நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
MHA நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
MHA நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
MHA நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

உள்துறை அமைச்சகத்தில் (MHA) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Young Professional, Consultant 1, 2 ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The Ministry of Home Affairs (MHA)
பணியின் பெயர் Young Professional, Consultant 1, 2
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 14 Days
விண்ணப்பிக்கும் முறை Online

 

உள்துறை அமைச்சகம் காலிப்பணியிடங்கள்:

Young Professional பணிக்கு 02 பணியிடங்களும், Consultant 1 மற்றும் Consultant 2 பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் என மொத்தமாக 04 பணியிடங்கள் உள்துறை அமைச்சகத்தில் (MHA) நிரப்பப்பட உள்ளது.

TNPSC Coaching Center Join Now

YP, Consultant கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech / MBA அல்லது Management பாடப்பிரிவில் PG Diploma அல்லது Economics, Statistics பாடப்பிரிவில் Master Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

YP, Consultant அனுபவம்:

Young Professionals பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Project Management, Monitoring, Evaluation அல்லது Data Analytics போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்து 3 வருடங்கள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Consultants 1, 2 பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Structuring PPP Projects, Urban Planning, Project Management, Monitoring போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் போதிய அளவு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

YP, Consultant வயது வரம்பு:

Young Professionals பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 32 வயது என MHA-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Consultants 1, 2 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 45 வயது என MHA-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

MHA சம்பளம்:

Young Professionals பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.40,000/- சம்பளமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Consultants பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.80,000/- சம்பளமாக பெறுவார்கள்.

MHA தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

MHA விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

MHA Notification & Application Link

MHA Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!