கோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியிலும் ஆபத்து – ஆய்வு அறிக்கை இதோ!

0
கோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியிலும் ஆபத்து - ஆய்வு அறிக்கை இதோ!

கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது கோவாக்சின் தடுப்பூசியிலும் ஆபத்து உள்ளது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டது. இதில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவருக்கு அதன் பின்விளைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

TNPSC குரூப் 4 புவியியல் – முந்தைய ஆண்டு வினாக்கள்!!

இந்நிலையில் கோவிஷீல்டு மட்டுமல்ல கோவாக்சின் தடுப்பூசியிலும் ஆபத்து உள்ளது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சுவாச குழாய் நோய் தொற்று பாதிப்பு, பக்கவாதம், செல் நரம்புகளை பாதித்து உடலை பலவீனமாக்கும் குய்லின் பாரே சிண்ட்ரோம் பாதிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!