உள்துறை அமைச்சக ஜெனரல் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு நீட்டிப்பு!

0
உள்துறை அமைச்சக ஜெனரல் வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு நீட்டிப்பு!

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் (NCB) துணை இயக்குநர் ஜெனரல் (DDG) 03 பதவிகளை பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது ஏப்ரல் 10 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் உள்துறை அமைச்சகம்
பணியின் பெயர் துணை இயக்குநர் ஜெனரல் (DDG)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

உள்துறை அமைச்சக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • துணை இயக்குநர் ஜெனரல் (DDG) பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பத்தைப் பெறுவதற்கான இறுதித் தேதியின்படி பிரதிநிதித்துவ நியமனத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு 58 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • 7வது CPC இன் சம்பள மேட்ரிக்ஸின் நிலை 14 இல் அல்லது இந்திய அரசாங்கத்தில் அதற்கு சமமான பதவிகளுக்கு நியமனம் செய்வதற்காக எம்பேனல் செய்யப்பட்ட ஒரு வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவியை வகிப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

IPL வரலாற்றில் ‘தல’ தோனியின் புதிய சாதனை – வியக்கும் ரசிகர்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே இப்பணிக்கு வரும் 10.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!