மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.60,000/-

1
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.60,000
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.60,000

மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.60,000/-

மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Chief Supervisor/ Consultant, Data Analyst, Supervisor/ Consultant & Surveyor ​ஆகிய பதவிகளுக்கு திறமையும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHA 
பணியின் பெயர் Chief Supervisor/ Consultant, Data Analyst, Supervisor/ Consultant & Surveyor
பணியிடங்கள் 20
கடைசி தேதி 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலியிடங்கள் 2021 :

மத்திய உள்துறை அமைச்சகத்தில் Chief Supervisor/ Consultant, Data Analyst, Supervisor/ Consultant & Surveyor பணிகளுக்கு என 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

MHA கல்வித்தகுதி :
  • 10+2 தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree/ BBA/ MBA/ PG என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் சில ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
MHA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

தேர்வு செயல்முறை :

இந்த அரசு பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்கணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் வரும் 30.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download MHA Job Notification PDF 2021  

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!