தேர்வில்லாமல் ரூ.65,500/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !

0
தேர்வில்லாமல் ரூ.65,500/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !
தேர்வில்லாமல் ரூ.65,500/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !
தேர்வில்லாமல் ரூ.65,500/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
பணியின் பெயர் Technical Assistant மற்றும் பல
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRCE காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • Thalam – 1 பணியிடங்கள்
  • Vethaparayanam – 2 பணியிடங்கள்
  • Ubakovil Othuvar – 1 பணியிடங்கள்
  • Uthavi Parisagar – 4 பணியிடங்கள்
  • Uthavi Yanai Paagan – 1 பணியிடங்கள்
  • Karunai illam Kappalar – 1 பணியிடங்கள்
  • Veterinary Assistant – 2 பணியிடங்கள்
  • Technical Assistant (Civil) – 1 பணியிடங்கள்
  • Generator Operator – 1 பணியிடங்கள்
  • Plummer – 1 பணியிடங்கள்
  • Cook – 1 பணியிடங்கள்
  • Cooking Assistant – 1 பணியிடங்கள்
  • Sweeper – 1 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
மீனாட்சி அம்மன் கோயில் கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ITI, Diploma in Civil Engineering என பணிக்கு தொடர்பான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.65,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE தேர்வு செய்யபடும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Best TNPSC Coaching Center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18-08-2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!