சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – ரூ.18,000/- ஊதியம்!

0
சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.18,000/- ஊதியம்!
சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.18,000/- ஊதியம்!
சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – ரூ.18,000/- ஊதியம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் (Madras University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Project Fellow பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.18,000/- ஊதியமாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madras University
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
சென்னை பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Fellow பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் (01) மட்டுமே சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Project Fellow கல்வி தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Psychology பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது M.Phill Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Project Fellow சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது ரூ.18,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Madras University தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Madras University விண்ணப்பிக்கும் விதம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை (CV) தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (16.08.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Professor& Head,
Department of Counselling Psychology,
University of Madras, Chepauk Campus,
Chennai-600 005.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!