சென்னை பல்கலைக்கழகத்தின் MBA தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு!

0
சென்னை பல்கலைக்கழகத்தின் MBA தேர்வு முடிவுகள் - நாளை வெளியீடு!
சென்னை பல்கலைக்கழகத்தின் MBA தேர்வு முடிவுகள் - நாளை வெளியீடு!
சென்னை பல்கலைக்கழகத்தின் MBA தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் MBA பயின்று தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது. இதனை மாணவர்கள் இணையதளம் வாயிலாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் தற்போது தொலைதூர கல்வியில் பட்டப்படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எஏதேனும் பணிக்கு சென்று கொண்டே மாணவர்கள் பட்டப்படி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தொலை நிலைக் கல்வியில் பயின்று வருகின்றனர். மற்ற பல்கலைக்கழகங்களை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்திலும் தொலைதூர கல்வியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த 2021 – 22 கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் MBA படிப்பில் அதிகபட்சமாக 8,000 மாணவர்கள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்த MBA பட்டப்படிப்புக்கான செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியாகும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

IBPS PO Mains மதிப்பெண் அட்டை 2022 – வெளியீடு | Download IBPS PO/MT-XII Score Card!

Follow our Instagram for more Latest Updates

தேர்வு முடிவுகளை அறியும் முறைகள்:
  • முதலில் http://www.ideunom.ac.in என்ற இணையதளபக்கத்திற்க்கு செல்லவும்
  • அதன் முகப்பு பக்கத்தில் தொலைதூரக் கல்வி என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அடுத்ததாக வரும் பக்கத்தில் தேர்வு முடிவுகள் 2022 என்பதை தேர்ந்தெடுத்து உங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு Summit கொடுக்கவும்
  • இறுதியாக உங்களது தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும். அதனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம்.
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!