IBPS PO Mains மதிப்பெண் அட்டை 2022 – வெளியீடு | Download IBPS PO/MT-XII Score Card!

0
IBPS PO மதிப்பெண் அட்டை 2022 - இன்று வெளியீடு | IBPS PO/MT-XII Score Card!
IBPS PO மதிப்பெண் அட்டை 2022 - இன்று வெளியீடு | IBPS PO/MT-XII Score Card!
IBPS PO Mains மதிப்பெண் அட்டை 2022 – வெளியீடு | IBPS PO/MT-XII Score Card!

IBPS ஆனது Probationary Officers / Management Trainee மெயின்ஸ் தேர்விற்கான மதிப்பெண் அட்டையை இன்று வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதை எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS PO Score Card:

தேர்வர்கள் IBPS PO பணியிடத்திற்கு Prelims, Mains, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பின் கீழ் 8432 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Prelims தேர்வானது 15 மற்றும் 16 அக்டோபர் 2022 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு மெயின்ஸ் தேர்வானது கடந்த நவம்பர் 26ம் தேதி நடைபெற்றது. தற்போது இந்த மெயின்ஸ் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு மதிப்பெண் அட்டை வெளியாகி உள்ளது. நேர்காணல் ஆனது பிப்ரவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் IBPSன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் IBPS PO/MT-XII Score Card லிங்கை கிளிக் செய்யவும்
  • தற்போது உங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும்
  • இப்பொழுது உங்களின் மதிப்பெண் அட்டை திரையில் தோன்றும்
  • அதை பதிவிறக்கம் செய்யுவும்
IBPS PO Mains Score Card 
Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!