வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – மிகக்குறைந்த விலையில் உங்களுக்காக Study Material!!

0
வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - மிகக்குறைந்த விலையில் உங்களுக்காக Study Material!!
வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - மிகக்குறைந்த விலையில் உங்களுக்காக Study Material!!
வங்கி தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – மிகக்குறைந்த விலையில் உங்களுக்காக Study Material!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் விதமாக Online Classes, Question bank, Test Pack, Study Materials ஆகியவை குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த வகையில் தற்போது அனைத்து வங்கி தேர்வுக்கும் பயன்படும் Study Materials வாங்குவது குறித்து விரிவாக பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்

தற்போதைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் வங்கிகளில் அதிகாரியாக பணியாற்ற வேண்டுமென குறிக்கோள் வைத்துள்ளனர். இதனால் வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது. மேலும் வங்கித்தேர்வில் தேர்வர்கள் தவறாக விடையளித்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும். அதனால் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடையளிக்க வேண்டியது அவசியமானதாகும்.இதற்கு நீங்கள் ஒரே ஒரு Study Materials மட்டுமே தொடர்ச்சியாக படித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ExamsDaily வலைதளத்தில் வங்கித்தேர்வில் கேட்கப்படும் திறன் (Aptitude), பகுத்தறிவு (Reasoning), ஆங்கிலம் (English), வங்கி விழிப்புணர்வு (Banking Awareness), கணினி அறிவு (Computer Knowledge), தரவு விளக்கம் (Data Interpretation) உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் தனித்தனியாக பாடப்புத்தகங்கள் கிடைக்கும். நீங்கள் இதனை மொத்தமாகவும் தனித்தனியாகவும் வாங்கி கொள்ளலாம். அத்துடன் தற்போது சிறப்பு தள்ளுபடி விலைக்கு அனைத்து புத்தகங்களையும் மிகக்குறைந்த விலைக்கு நீங்கள் பெற்று கொள்ளலாம்.

அரசின் காவல் துறை தேர்வில் நடந்த முறைகேடு.. ப்ளூடூத் கருவி பயன்படுத்தியது அம்பலம்!

Exams Daily Mobile App Download

இந்த Offer Price குறைந்த நாட்களே உள்ளதால் இப்போதே உங்கள் மொபைலில் 8101 234 234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளுங்கள். இந்த புத்தகங்களை தபால் மூலமாக வாங்கினாலும் இதற்கான தபால் கட்டணமும் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த Study Materials ஆனது IBPS, SBI உள்ளிட்ட அனைத்து தேர்வுக்கும் பயன்படும் விதமாக புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே போல் ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்குரிய Online Classes, Question bank, Test Pack, Study Materials ஆகியவை மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!