மக்களவைத் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் – மார்ச் 30ல் வெளியீடு!

0
மக்களவைத் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் - மார்ச் 30ல் வெளியீடு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

வேட்பாளர் பட்டியல்

தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட வரும் மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த பின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது.

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,15,000/-

திமுக, அதிமுக, பாஜக, நா.த.க வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற இருக்கிறது. பரிசீலனை முடிந்த பின்னர் மார்ச் 30ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் வாக்குப்பதிவு நாள் வரை அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!