பெண்களின் திருமணத்தில் பெற்றோர்கள் ஒப்புதல் கட்டாயம் – பாமக தேர்தல் அறிக்கை!

0
பெண்களின் திருமணத்தில் பெற்றோர்கள் ஒப்புதல் கட்டாயம் - பாமக தேர்தல் அறிக்கை!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் பாமக தேர்தல் அறிக்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வாக்குறுதிகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது. ஒரு சில வாக்குறுதிகள் மக்களை ஈர்த்துள்ளது. அந்த வகையில் பாமக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,15,000/-

அதில் 21 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணின் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதலை கட்டாயமாக்க வழி செய்வோம் எனவும், குடும்ப அமைப்பைக் காக்க வளரினம் பருவத்தின் எதிர்கால நலன் கருதி இந்த வாக்குறுதி வெளியிட்டு இருப்பதாக தேர்தல் அறிக்கையில் பாமக குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பானில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம் ஆகும். அதே போல தமிழகத்திலும் கொண்டுவரப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!