இந்தியாவில் ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
இந்தியாவில் ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் ரூ.25 ஆயிரம் மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்தியர்களின் மொத்த எண்ணிக்கையில் மாதம் ரூ.25 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதிக வருமானம் ஈடுபவர்கள் குறித்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையும் ஒவ்வொரு தனிமனிதரின் ஊதியத்தையும், வருமானத்தையும் சார்ந்தே இருக்கிறது. அதன்படி இந்தியாவில் உள்ளவர்களின் தனிமனித வருமானம் குறித்த ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மக்கள் பெறும் சம்பளம் குறித்த அதிக அளவிலான முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த ஆய்வு குறித்த விவரங்கள் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 7வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பள உயர்வு!

‘இன்ஸ்டிடியூட் ஆஃப் காம்பெடிடிவ்னெஸ்’ என்ற பெயருள்ள நிறுவனமானது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் உள்ள மக்களின் வருமானத்தை குறித்து ‘இந்தியாவில் சமமற்ற மாநிலம்’ (State of Inequality in India) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாதம் ரூ. 25 ஆயிரம் வருமானம் பெறும் நபர்கள் தான் அதிக சம்பளம் பெறும் நபர்கள் என்றும், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3% பேர் மட்டுமே ஆண்டில் 25 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் பெறுவதாக தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், மாதம் 25 ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் 10% பேர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள் தான் பெண்களை விட அதிக சம்பளம் பெறுவதாகவும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களில் 41.59 சதவீதம் பேர் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்வோர் என்றும் 43.99 சதவீதம் பேர் சுய தொழில் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 சதவீதம் பேர் 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான சம்பளம் பெறுவதாகவும், 5 முதல் 7 சதவீத வருமானத்தை மேல் மதத்தை சேர்ந்த 1 சதவீதம் பேர் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களைய அடிப்படை வருமாம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!