LIC HFL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும் !

0
LIC HFL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும் !
LIC HFL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும் !
LIC HFL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும் !

ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) வீட்டு நிதி லிமிடெட் (HFL) அமைப்பில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு Assistant Sales Manager (Portfolio Manager) & Territory Manager பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LIC HFL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Assistant Sales Manager (Portfolio Manager) & Territory Manager ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!