கர்ப்பமாக இருக்கும் நடிகை ஷகிலாவின் மகள் மிளா – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
கர்ப்பமாக இருக்கும் நடிகை ஷகிலாவின் மகள் மிளா - புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
கர்ப்பமாக இருக்கும் நடிகை ஷகிலாவின் மகள் மிளா - புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
கர்ப்பமாக இருக்கும் நடிகை ஷகிலாவின் மகள் மிளா – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிளா, தற்போது கர்ப்பமாக இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. திருநங்கையான அவர் கர்ப்பமாக இருப்பது போல புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

நடிகை மிளா:

சினிமாவில் அந்த காலத்தில் இருந்த நடிகைகளில் பிரபலமான ஒருவர் தான் ஷகிலா. மலையாள நடிகையான இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார், சில காலம் திரைத் துறையிலிருந்து விலகியே இருந்த ஷகிலா விஜய் டிவி குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் மூலம் மீண்டும் தமிழக மக்களின் மனம் கவர்ந்தார். அவருடைய தாய் பாசத்தை பார்த்து பலர் அவரை தாயாக நினைக்க தொடங்கினார்கள். இந்நிலையில் ஷகிலா திருநங்கை மிளா என்பவரை வளர்த்து வருகிறார்.

பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க களமிறங்கிய புது கேரக்டர் – சீரியலில் அடுத்த திருப்பம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பல இடங்களில் தன்னுடைய மகள் என பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் திருநங்கையாக மாறுவதற்கு முன்னர் தமிழில் ஒரு சீரியலில் நடித்திருந்தார். இருவரும் அம்மா மகள் போல செய்யும் சேட்டைகளை பற்றி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார்கள். மிளா தற்போது யூடுயூப் சேனலில் ஆங்கரிங் செய்து பிரபலமானார். அவருடைய தன்மையான பேச்சும் நலினமும் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கியது. மேலும் பெண்களை மிஞ்சும் அளவிற்கு அவருடைய மேக்கப் திறமை இருக்கிறது.

இந்நிலையில் மிளா பல போட்டோஷூட்களை நடத்தி வரும் நிலையில் கர்ப்பமாக இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்க, அதில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த போட்டோ ஷூட் மூலம் எனது கனவு நனவாகிவிட்டது” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அதற்கு பலர் ஆதரவாக கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!