நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – மாணவர்கள் கவனத்திற்கு! தவறாமல் படிங்க!

0
நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - மாணவர்கள் கவனத்திற்கு! தவறாமல் படிங்க!
நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - மாணவர்கள் கவனத்திற்கு! தவறாமல் படிங்க!
நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – மாணவர்கள் கவனத்திற்கு! தவறாமல் படிங்க!

இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான ஆரம்ப தேர்வாக நீட் தேர்வு அமைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இந்த தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

நீட் தேர்வு:

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்த காலத்தில் மருத்துவத்துக்கு படித்து வேலை இல்லாமல் இருந்த நிறைய மருத்துவ மாணவர்களுக்கு தற்காலிகமாக வேலைகள் கொடுக்கப் பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல்முறையில் மருத்துவ மாணவர்களை தேர்ந்தெடுத்து சுகாதாரத் துறையில் ஒப்பந்த மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் மருத்துவத் துறையில் படிக்க எழுதும் தேர்வான நீட் தேர்வை மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

மார்ச் 28 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கும் முடிவு என்ன?

தேசிய தேர்வு முகமை விரைவில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2022 க்கான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் NEET 2022 அறிவிப்பு வெளியானதும், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் நுழைவுத் தேர்வு அட்டவணையின் தற்காலிகத் தேதியை அறிந்து கொள்ள முடியும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் NTA NEET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in ஐப் பார்வையிடுவதன் மூலம் தேர்வுக்கு பதிவு செய்ய முடியும்.

NTA அடுத்த வாரம் நீட் அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊடக அறிக்கையின்படி, ஆன்லைன் பதிவு 01 ஏப்ரல் 2022 முதல் தொடங்கலாம். NEET 2022 தொடர்பான தற்போதைய அப்டேட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு கண் வைத்திருக்க விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜூன் கடைசி இரண்டு வாரங்களில் நீட் தேர்வை நடத்த சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், பல்வேறு காரணங்களால், நீட் தேர்வு ஜூன் மாதத்திற்குப் பதிலாக ஜூலை 2022 இல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!