CISF வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.112400

0
CISF வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.112400
CISF வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.112400
CISF வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.112400

மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) தற்போது Accountant பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Accountant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Industrial Security Force (CISF)
பணியின் பெயர் Accountant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days from Ad
விண்ணப்பிக்கும் முறை Offline
CISF காலிப்பணியிடங்கள்:

மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) தற்போது வெளியிட்ட அறிவிப்பில், Accountant பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

CISF தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் Subordinate Accounts Service அல்லது அதற்கு இணைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Indian Audit and accounts department, Indian Defence Accounts Department, Indian Railway Accounts Department அல்லது மத்திய அரசின் கீழுள்ள cash and accounts பிரிவில் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தகுதிகள் பற்றி விரிவான விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Accountant வயது விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Accountant ஊதியம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

CISF தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

CISF விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து இறுதி நாளுக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Accountant  Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!