KVB கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

1
KVB கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!
KVB கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

KVB கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் துறையயை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே முழு விவரங்களையும் அறிந்து, தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கரூர் வைஸ்யா வங்கி காலிப்பணியிடங்கள்:

வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

KVB கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

26 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

29-07-2022 அன்று காலை 10 மணிக்கு CSC Computer Education Opp. Collector Office, 2nd Floor, Union Bank Upstairs, Villupuram மற்றும் Global Institute of Engineering & Technology 251/1, Bangalore – Chennai Highway, Melvisharam, Vellore ஆகிய இடங்களில் நடைபெற்றது.

Download KVB Notification 1 Pdf

Download KVB Notification 2 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!