வரி சுமையை குறைக்க KITKAT, PARACHUTE நிறுவனங்கள் செய்த தில்லுமுல்லு – உண்மை நிலவரம்!

0
வரி சுமையை குறைக்க KITKAT, PARACHUTE நிறுவனங்கள் செய்த தில்லுமுல்லு - உண்மை நிலவரம்!
வரி சுமையை குறைக்க KITKAT, PARACHUTE நிறுவனங்கள் செய்த தில்லுமுல்லு - உண்மை நிலவரம்!
வரி சுமையை குறைக்க KITKAT, PARACHUTE நிறுவனங்கள் செய்த தில்லுமுல்லு – உண்மை நிலவரம்!

அன்றாடம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களுமே ஒரு நிறுவனத்திலிருந்து சந்தைக்கு வரும் போது அந்தந்த நிறுவனங்கள் உரிய வரியை செலுத்த வேண்டும். இந்த வரிச் சுமையை குறைப்பதற்காக சில நிறுவனங்கள் தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டு வருகிறது. எந்தெந்த நிறுவனங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதை பார்க்கலாம்.

வரிசுமை:

அன்றாட வாழ்வில் நாம் உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் சந்தைக்கு வருவதற்கு முன்பு நிறுவனங்கள் அந்த பொருட்களுக்கான வரியை செலுத்த வேண்டும். இது போன்ற வரியை குறைப்பதற்காகவே அந்த நிறுவனங்கள் சில தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தெந்த நிறுவனங்கள் இதுபோன்ற வரியை குறைப்பதற்காக தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதனை பார்க்கலாம். அதாவது, திரைப்படங்களை படமெடுக்கும் கேமராக்கள் மற்றும் நீண்ட நேரத்திற்கு வீடியோ எடுக்கும் கேமராக்களை தவிர மற்ற கைபிடி கேமராக்கள் அனைத்திலும் இருபத்தி ஒன்பது நிமிடங்கள் ஐம்பத்தி ஒன்பது நொடி மட்டுமே வீடியோவாக பதிவு செய்ய முடியும்.

Exams Daily Mobile App Download

ஏனெனில் 30 நிமிடங்களுக்கு மேல் வீடியோவாக பதிவு செய்தால் அந்த நிறுவனம் கலால் வரியை கட்ட வேண்டும். இதனால் இதுபோன்ற கேமரா நிறுவனங்கள் 29 நிமிடங்கள் மற்றும் 59 நொடி படமாக்கும்படியான கேமராக்களை வடிவமைப்பு செய்கின்றனர். இதனையடுத்து KITKAT நிறுவனமும் வரி குறைப்பதற்காக KITKAT சாக்லேட் கிடையாது வேஃபர் என சொல்லி கலால் வரியை குறைத்துள்ளது. இதன்பின்னர் உண்மை நிலவரம் தெரிய வந்து பல கோடி அபராதம் விதித்துள்ளது. ஏனெனில் சாக்லேட்டுக்கு அதிகமான வரி செலுத்த வேண்டும். அதற்காகவே KITKAT நிறுவனம் இத்தகைய பித்தலாட்டத்தை செய்துள்ளது.

தமிழக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை? அமைச்சர் எச்சரிக்கை!

மேலும், பேராஷூட் தேங்காய் எண்ணெய்யை தான் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேராஷூட் தேங்காய் எண்ணையும் வரிச் சுமையை குறைப்பதற்காக ஒரு பித்தலாட்டத்தை செய்துள்ளது. அதாவது பாராசூட் எண்ணெயில் எந்த ஒரு இடத்திலும் இது தலைக்கு தேய்க்கும் எண்ணை என்பதனை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அதாவது தலைக்கு தேய்க்கும் எண்ணையாக இருந்தால் கண்டிப்பாக அதிகமான வரியை செலுத்த வேண்டும். எனவே இந்தப் பேராஷூட் தேங்காய் எண்ணெயில் சமையலுக்கு உபயோகப் படுத்தப்படும் எண்ணெய் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here