பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க கமல், விஜய் டிவியின் மாஸ்டர் பிளான் – தரமான சம்பவம் தான்!

0
பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க கமல், விஜய் டிவியின் மாஸ்டர் பிளான் - தரமான சம்பவம் தான்!
பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க கமல், விஜய் டிவியின் மாஸ்டர் பிளான் - தரமான சம்பவம் தான்!
பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க கமல், விஜய் டிவியின் மாஸ்டர் பிளான் – தரமான சம்பவம் தான்!

விஜய் டிவி ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இந்த வருடம் பல புது அம்சங்கள் களமிறங்க உள்ளது.

பிக் பாஸ்:

விஜய் டிவி தன் ரசிகர்களை கவர 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்து வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். முதல் சீசனில் இந்த நிகழ்ச்சி ஏக போக வரவேற்பை பெற்றது. பின்னர் தொடர்ந்து ஐந்து சீசன்கள் ஒளிபரப்பப்பட்டு விட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது. ரசிகர்களும் இதை பார்க்க ஆவலாக காத்துகொண்டு உள்ளனர்.

இந்நிலையில் இந்த சீசனை விறுவிறுப்பாக்க கடந்த சீசன்களை விட அதிக சுவாரசியம் உள்ள டாஸ்க்கள் கொடுக்கப்பட உள்ளதாம். மேலும் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். மக்களை சென்றடைய பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு நல்ல கருவியாக உலக நாயகன் பயன்படுத்துவதால், இந்த சீசனில் ஆண்டவர் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்.

மேனேஜரிடம் திட்டு வாங்கிய கண்ணன், ஜனார்த்தனன் செயலால் கோவப்படும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

மேலும் தொலைக்காட்சியை தவிர்த்து டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் 24 மணி நேரமும் நேரலையில் பார்க்கும் படி இந்த சீசன் ஒளிபரப்பாக உள்ளது. ஞாயிற்று கிழமை 10.30 மணியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 12 மணி வரை இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் நேரலையாக காணலாம். இதனால் இந்த சீசன் கூடுதல் சுவாரஸ்யத்துடன் இருக்க போகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!