டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை அமோசன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை அமோசன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை அமோசன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை அமோசன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தின் தலைநகரில் இயங்கி வரும் அமேசான் நிறுவனத்தில் ‘Quality Analyst’ பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கள் தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இதன் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து மாத வருமானம் இன்றியும் சிரமப்பட்டனர். இந்த நேரத்தில் அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது. இந்த நேரத்தில் மக்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலைவாய்ப்புகளை வழங்க முன் வந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இதனையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது அதாவது வாரம் அல்லது மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டது. மற்ற தனியார் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது முன்னணி நிறுவனமான அமேசானில் ‘Quality Analyst’ பதவிக்கான ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் விற்பனை ஊக்குவிப்பு, விலை உள்ளீடுகளின் துல்லியத்தை சரிபார்த்து தணிக்கை செய்வது, வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே இருக்கும் இயக்கத்தை கண்காணிப்பது, பங்குதாரர்களை தொடர்பு கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். எனவே விருப்பமுடையவர்கள் www.amazon.jobs என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். புதிய தொழில் திறன்களை கொண்டவர்களுக்கு இப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!