ஜிப்மரில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – 90 காலிப்பணியிடங்கள்

1
ஜிப்மரில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - 90 காலிப்பணியிடங்கள்
ஜிப்மரில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - 90 காலிப்பணியிடங்கள்

ஜிப்மரில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – 90 காலிப்பணியிடங்கள்

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி எனப்படும் ஜிப்மர் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Senior Resident பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Senior Residents
பணியிடங்கள் 90
கடைசி தேதி 22 & 23 Apr 2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வேலைவாய்ப்பு 2021 :

Senior Resident பணிக்கு என மொத்தமாக 90 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SR வயது வரம்பு :

அதிகபட்சமாக 45 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரிகள் இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

TN Job “FB  Group” Join Now

JIPMER கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Post graduate Medical Degree MD/ MS/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஜிப்மர் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

JIPMER தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Walk in interview மூலமாகவே தேர்வு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்காணல் ஆனது 22.04.2021 & 23.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்களுக்காக 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JIPMER Recruitment Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!