ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!

0
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் Project Assistant/ Project Fellow பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இறுதி தேதி வருவதற்கு முன்னர் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

Project Assistant/ Project Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு கலைப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER வயது வரம்பு :

01.04.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஜிப்மர் கல்வித்தகுதி :

அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Allied Medical Science பாடங்களில் B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல கணினி செயல்பாடு தெரிந்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஜிப்மர் ஊதிய விவரம் :

அதிகபட்சம் ரூ.20,000/- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

tnpsc
tnpsc
JIPMER தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நேர்காணல் ஆனது 24.05.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் 24.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JIPMER Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!