ICMR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

0
ICMR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
ICMR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டில் இயங்கும் National Institute of Virology நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் Scientist-B, Sr. Investigator, Research Assistant, Lab Technician–III, Data Entry Operator மற்றும் Project Technician –II பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் ICMR NIV
பணியின் பெயர் Scientist-B, Sr. Investigator, Research Assistant, Lab Technician–III, Data Entry Operator மற்றும் Project Technician –II 
பணியிடங்கள் 9
கடைசி தேதி 14.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICMR பணியிடங்கள் 2021 :

SScientist-B, Sr. Investigator, Research Assistant, Lab Technician –III, Data Entry Operator மற்றும் Project Technician –IIபணிகளுக்கு என 09 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NIV வயது வரம்பு :

அதிகபட்சம் 28-35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

ICMR கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MBBS/ Master’s Degree/ Graduate தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி சார்ந்த பணிகளில் நல்ல பணியுடன் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ICMR தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ssc
ssc
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.05.2021 அன்றுக்குள் என்ற [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ICMR NIV Job Notification PDF 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!