JIPMER ஆணையத்தில் Legal Consultant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.40,000/- || நேர்காணல் மட்டுமே!

0
JIPMER ஆணையத்தில் Legal Consultant காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.40,000/- || நேர்காணல் மட்டுமே!
JIPMER ஆணையத்தில் Legal Consultant காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.40,000/- || நேர்காணல் மட்டுமே!
JIPMER ஆணையத்தில் Legal Consultant காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.40,000/- || நேர்காணல் மட்டுமே!

Legal Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Legal Consultant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Legal Consultant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Legal Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

63 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Legal Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 24.06.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!