JIPMER நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.60,000/-

0
JIPMER நிறுவனத்தில் வேலை
JIPMER நிறுவனத்தில் வேலை
JIPMER நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.60,000/-

Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியானது. இந்த பல்கலைக்கழக பணிக்கு 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியனவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
 JIPMER நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Pharmacology / Biochemistry / Biotechnology பாடப்பிரிவில் Post graduate Degree முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஆராய்ச்சி பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • அதிகபட்ச வயது வரம்பாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.31,000/- ஊதியமாக பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.04.2022 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!