JIPMER நிறுவனத்தில் ரூ.17000/- ஊதியத்தில் வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1

JIPMER நிறுவனத்தில் ரூ.17000/- ஊதியத்தில் வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

JIPMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Data Entry Operator (DEO), Multi Tasking Staff (MTS) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Data Entry Operator (DEO) பணிக்கு என 01 பணியிடமும், Multi Tasking Staff (MTS) பணிக்கு என 02 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பனியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் பணியின் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Data Entry Operator (DEO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Application தெரிந்தவராகவும், தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.17,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Screening Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!