JIPMER நிறுவனத்தில் 10th,12th முடித்தவர்க்கு வேலை – சம்பளம்: ரூ.17000/-

0
JIPMER நிறுவனத்தில் 10th,12th முடித்தவர்க்கு வேலை - சம்பளம்: ரூ.17000/-
JIPMER நிறுவனத்தில் 10th,12th முடித்தவர்க்கு வேலை - சம்பளம்: ரூ.17000/-
JIPMER நிறுவனத்தில் 10th,12th முடித்தவர்க்கு வேலை – சம்பளம்: ரூ.17000/-

JIPMER பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Data Entry Operator (DEO), Multi Tasking Staff (MTS) ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Nehru Institute of Medical Education and Research (JIPMER University)
பணியின் பெயர் Data Entry Operator (DEO), Multi Tasking Staff (MTS)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
JIPMER பல்கலைக்கழகம் பணியிடங்கள்:

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Data Entry Operator (DEO) பணிக்கு என 01 பணியிடமும், Multi Tasking Staff (MTS) பணிக்கு என 02 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

DEO, MTS கல்வி விவரம்:

Data Entry Operator (DEO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

Multi Tasking Staff (MTS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும்.

DEO, MTS தகுதிகள்:

Data Entry Operator (DEO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Application தெரிந்தவராகவும், தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Multi Tasking Staff (MTS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Medical Laboratory மற்றும் Data Entry ஆகிய துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

DEO, MTS வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

JIPMER பல்கலைக்கழகம் ஊதிய விவரம்:

Data Entry Operator (DEO) பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது ரூ.17,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

Multi Tasking Staff (MTS) பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது ரூ.15,800/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

JIPMER பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Screening Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
JIPMER பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாளுக்குள் (17.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

JIPMER University Notification Link

DEO Application Link

MTS Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!