Jio True 5G: இந்தியாவின் இந்த 2 நகரங்களில் – சூப்பரான Offer உடன் களமிறங்கியுள்ள அசத்தலான சேவை!

0
Jio True 5G: இந்தியாவின் இந்த 2 நகரங்களில் - சூப்பரான Offer உடன் களமிறங்கியுள்ள அசத்தலான சேவை!
Jio True 5G: இந்தியாவின் இந்த 2 நகரங்களில் - சூப்பரான Offer உடன் களமிறங்கியுள்ள அசத்தலான சேவை!
Jio True 5G: இந்தியாவின் இந்த 2 நகரங்களில் – சூப்பரான Offer உடன் களமிறங்கியுள்ள அசத்தலான சேவை!

இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனமானது கடந்த அக்டோபர் மாதம் முதல் 5ஜி சேவையை நாட்டில் துவங்கியுள்ளது. இதையடுத்து தற்போது இந்த 2 நகரங்களில் Jio True 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியதுடன் அசத்தல் offer ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

5ஜி சேவை

இந்தியாவில் ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் ஜியோ நிறுவனம் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டு முதலிடத்தில் உள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு 4Gயில் குறைந்த கட்டணத்தில் பிரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்து தற்போது 5ஜி சேவையை கடந்த அக்டோபர் மாதம் முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தனது 5ஜி சேவையை இந்தியாவில் 9 முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, வாரணாசி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்போது ஐடி நிறுவனங்கள் அதிகம் கொண்ட நகரங்களான பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் Jio True 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நகரில் உள்ள Jio வாடிகையாளர்கள் சேவை பெற வேண்டுமெனில் ‘Jio Welcome Offer’ வரும் வரை காத்திருக்கவேண்டும்.

இந்தியாவில் உதமயாகும் Twitter Blue – மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? பயனர்கள் அதிர்ச்சி!

Exams Daily Mobile App Download

இந்த offer 2023ம் ஆண்டு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த offer நடைமுறைக்கு வந்தால் இந்நகரில் இருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் jio-வின் 5ஜி சேவையை இலவசமாக பெறலாம். அதன்படி வாடிக்கையாளர்கள் 1GB+ வேகத்தில் அதிவேக அன்லிமிடெட் இணைய சேவையை பெற முடியும். இதற்கு வாடிக்கையாளர்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஜியோ 5ஜிக்கான ரிச்சார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தும் வரை இந்த offer-ஐ பயன்படுத்தி கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!