இந்தியாவில் உதமயாகும் Twitter Blue – மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? பயனர்கள் அதிர்ச்சி!

0
இந்தியாவில் உதமயாகும் Twitter Blue - மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? பயனர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் உதமயாகும் Twitter Blue - மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? பயனர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் உதமயாகும் Twitter Blue – மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? பயனர்கள் அதிர்ச்சி!

உலகின் முன்னணி சமுக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கியதை அடுத்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ப்ளூ டிக்கிற்கு கட்டணம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ட்விட்டர்:

ட்விட்டர் நிறுவனத்தை பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு உலகில் பிரபல பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் வாங்கியுள்ளார். இவர் ட்விட்டரின் தலைவராக பதவியேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இவர் டிவிட்டரை வாங்கிய பிறகு முக்கிய அதிகாரிகள் பதவி விலகினர். அத்துடன் சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து .முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதாவது ப்ளு டிக் பெற வேண்டும் என்றால் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது ட்விட்டரின் புதிய ப்ளு டிக் சந்தா சேவை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

நாடு முழுவதும் நவ.14 பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா – விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download

இதன் ப்ளு டிக்கின் முக்கிய அம்சம் என்னவென்றால் ட்வீட்களை எளிதாக எடிட் செய்ய முடியும். மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் இன்னும் ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் என்று அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த Twitter Blue பயன்படுத்த வேண்டும் என்றால் மாதம் 719 ரூபாய் சந்தா செலுத்தவேண்டும். இந்த கட்டணம் அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகம் என்று குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!