இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை..!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் பெங்களூரு மற்றும் மனித விண்வெளி விமான மையத்தில் (HSFC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Controller பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Human Space Flight Centre (HSFC) |
பணியின் பெயர் | Controller |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ISRO HSFC காலிப்பணியிடங்கள்:
வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், பெங்களூரு மற்றும் மனித விண்வெளி விமான மையத்தில் (HSFC) Controller பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ISRO HSFC கல்வித் தகுதி:
- இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசில் Group-A பிரிவில் வழக்கமான முறையில் ஒத்த பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகுதி விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
ISRO HSFC அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Personnel Management, General Administration, Finance, Procurement & Inventory Management ஆகிய ஏதேனும் ஒரு துறையில் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
ISRO HSFC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 58 வயது நியாயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 58 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ISRO HSFC ஊதிய தொகை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Level 14 of Pay Matrix (7th CPC) என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISRO HSFC தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ISRO HSFC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்புடன் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.