மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – மதிப்பெண் அடிப்படையில் நிரந்தர பணிவாய்ப்பு 

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்!!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள்!!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – மதிப்பெண் அடிப்படையில் நிரந்தர பணிவாய்ப்பு 

Indian Rare Earths Limited (IREL) நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trade Apprentices & Technician Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IREL 
பணியின் பெயர் Trade Apprentices & Technician Apprentice
பணியிடங்கள் 21
கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Apprentice பணிகளுக்கு 21 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. Trade Apprentices – 20 காலியிடங்கள்
  2. Technician Apprentice – 01 காலியிடங்கள்
வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IREL கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Fitter, Electrician, Mechanic உட்பட பணிக்குரிய பாடப்பிரிவுகளில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Lab Assistant பணிக்கு B.Sc (Chemistry) தேர்ச்சியும், Electrical பணிக்கு Diploma (Electrical & Electronics) தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
IREL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் அவரவர்களின் மதிப்பெண்களின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDf 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!