IREDA மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

3
IREDA மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
IREDA மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

IREDA மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Software Developer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விழைவோர் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IREDA
பணியின் பெயர் Junior Software Developer
பணியிடங்கள் 01
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NAPS வேலைவாய்ப்பு 2021 :

மத்திய அரசின் IREDA நிறுவனத்தில் Junior Software Developer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IREDA கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்களின் கீழ் செயல்படும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Junior Software Developer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்
NAPS – IREDA ஊதிய விவரம்:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,500/- வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification 1

Official Notification 2

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!